சனி, 13 மே, 2017

அன்னபூர்ணா, ரோஜா, பின்னே அருணிமா நாயர்..




1)  ஸ்மார்ட் பாலு.  கீச்சாங்குப்பம் கிராமத்து அரசுப்பள்ளித் தலைமையாசிரியர். 





2)  முகிலன் என்னும் போராளி.  மணல் மாஃபியாவை எதிர்த்துப் போராடுபவர்.





3)  சபாஷ் ரோஜா.  




4)  நட்பு எனப்படுவது யாதெனின்...




5)  "....' 'யார் யாரோ செய்யும் போது, நாம் ஏன் செய்யக் கூடாது...' என தோன்றியது. வகுப்பறையில் படிக்க டேபிள், சேர் செட். அடுத்து, தனியார் பள்ளிகள் மாதிரி ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்க நான்கு டேப்லெட், ஸ்மார்ட் போர்டு, அபாகஸ் வாங்கினேன். இந்த செலவுகளுக்காக, என் நகைகளை விற்க வேண்டி இருந்தது.,




அதனால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடப் புத்தகங்களில் உள்ள வார்த்தைகளை, ஒன்றரை ஆண்டு உழைப்பில், 8,000 ஸ்லைடுகளாக, 75 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரித்தேன்..."

15 கருத்துகள்:

  1. திருமதி. அன்னபூர்ணா மிகவும் பாராட்டுக்குறியவர்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு. அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. சரோஜா வாவ்!!!! தலைமை ஆசிரியர் பாலுவைப் போன்றும், நல்லாசிரியை அன்னபூர்ணா போன்றும் ஆசிரியர்கள் இருந்துவிட்டால் சூப்பர்ல!!! நம் நாடு கல்வியில் உலகத் தரத்திற்கு வந்துவிடாதோ. சரோஜா போன்றோருக்கும் எவ்வளவு நன்மை பயக்கும்!!

    நட்பும் வியக்க வைக்கிறது அந்தக் குழந்தைகள் எல்லோரும் எப்போதும் இப்படியே நல்ல மனதுடன் வாழ வாழ்த்திடுவோம். எதிர்கால இந்தியா ஒளிரட்டும்!

    பதிலளிநீக்கு
  4. பாராட்டிற்குரியோர்
    பாராட்டுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  5. நல்ல பகிர்வு.
    அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  6. தலைமை ஆசிரியர் பாலு அவர்கள், நல்லாசிரியை அன்னபூர்ணா - இவர்களெல்லாம் ஓய்வு பெறும்போது, வாழ்க்கையை மிக நல்லவிதமாக வாழ்ந்தோம், ஏகப்பட்ட நல்ல செடிகளை சமூகத்தில் நட்டோம் என்ற பெருமிதம் அடையலாம். ஒரு மனிதன், எப்போதும் தனக்கு ஊக்கமாக இருந்த ஆசிரியரை இறக்கும் வரை மறப்பதில்லை.

    மணல் மாஃபியாவை எதிர்த்துப் போராடும் முகிலன் - வாழ்த்துக்கள். உங்களுக்கு அந்த அந்த ஊரில் உள்ள மக்கள் ஆதரவளிக்கவேண்டுமே, உங்களுடன் சேர்ந்து போராடவேண்டுமே என்று தோன்றுகிறது.

    மற்றவர்களும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.

    எங்கள் பிளாக்-சில தனியாக திறக்கின்றன. சில அப்படி தனி விண்டோவில் திறப்பதில்லை. எல்லாம் தனி விண்டோவில் திறப்பதாக அமைத்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
  7. அடுத்த வாரத்திலிருந்து தனி விண்டோவில் திறக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். நன்றி நெல்லை.

    பதிலளிநீக்கு
  8. தலைமை ஆசிரியர் பாலுவுக்கும் தனது நகைகளை விற்று மாணவர்களுக்கு உபகரணங்கள் வாங்கிய அண்ணா பூர்ணாவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
    முகிலன் போன்று ஆயிரம் பல்லாயிரம் முகிலன்கள் உருவாக்கணும் எந்த அரசியல்வியாதியாலும் ஊழல் பெருச்சாளிகளாலும் நம்மை ஏமாற்றவே முடியாது ..
    ரோஜா தங்க ரோஜா கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள் .
    அந்த நான்கு தோழிகளும் க்ரேட் ..இப்படியே அவர்கள் நட்பு தொடரட்டும் என இறைவனை வேண்டுகிறேன் ..

    பதிலளிநீக்கு
  9. அன்னபூர்ணா ஆசிரியை
    ஏனைய ஆசிரியர்களுக்கு
    முன்மாதிரி!
    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  10. #தனியார் பள்ளிகளுக்கு கிடைக்காத ஐஎஸ்ஒ சான்று ஒரு மீனவ கிராமத்து பள்ளிக்கு கிடைத்தை அடுத்து அந்த சான்றிதழ் பெறுவதை விழாவாகக் கொண்டாடினர்,தலைமையாசிரியர் பாலுவிற்கு மக்கள் மோதிரம் அணிவித்து கவுரவித்தனர்#
    உண்மையில் ஸ்மார்ட் பாலுவேதான் :)

    பதிலளிநீக்கு
  11. முகிலன், நகைகளை விற்ற ஆசிரியை குறித்துப் படித்திருக்கேன். மற்றவை புதிது. அனைவருக்கும் வாழ்த்துகள். அறிமுகம் செய்து வைக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. இன்றும் இடம் பெற்றுள்ள பாசிட்டிவ் மாந்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நம் கண்ணுக்குத் தெரியாமல் நல்லவர்கள் நல்ல காரியங்களை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை அடிக்கடி யாராவது விளம்பரப்படுத்திக்கொண்டே இருப்பது அவசியம்-உங்களைப் போல். நல்லது தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  13. அனைத்து பேருக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  14. எல்லோருக்கும் தோன்றாத எண்ணங்கள் இவர்களுக்குத் தோன்று கிறதே

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!