வெள்ளி, 5 மே, 2017

வெள்ளிக்கிழமை வீடியோ 170505 :: நீர் நிலை கண்டறிதல்.




8 கருத்துகள்:

  1. அருமையான காணொளி,பகிர்வுக்கு நன்றி.
    Tamil News

    பதிலளிநீக்கு
  2. காணொளி கண்டேன் ஸ்ரீராம் ஜி

    பதிலளிநீக்கு
  3. இரண்டு குச்சியை வைத்து தண்ணீர் இருக்குமிடம் கண்டுபிடிப்பார்கள். இங்க கிரிஸ்டலை வைத்து தண்ணீர் இருக்குமிடம், ஆழம்லாம் கண்டுபிடிக்கிறாங்க. நமக்குப் புரிந்துகொள்ளமுடியாத எத்தனையோ சமாச்சாரங்கள் இந்த உலகில் இருக்கு.

    எனக்கு சின்ன வயசுல, சூரியனைப் பார்த்து நின்னு, நிழலின் அளவை அளந்து அதன்மூலம் சரியான நேரம் கண்டுபிடிக்கும் மெதட்டை என் பெரியப்பா சொல்லிக்கொடுத்தார். எனக்கு மறந்துபோயிடுத்து, ஆனால் அப்போது சோதனை செய்தபோது எப்போதும் சரியான நேரத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  4. எங்கள் வீட்டுப்பக்கம் உள்ள கோவில் குருக்கள் தேங்காய் வைத்து தண்ணீர் இருக்குமிடம் சொல்வார்.

    பதிலளிநீக்கு
  5. இதுவரை அறியாதது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
    வித்தியாசமாக, அதே சமயம் நாம் அறிந்துகொள்ளவேண்டியதைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நல்ல காணொளி....
    பகிர்வுக்கு நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!