வெள்ளி, 24 அக்டோபர், 2014

அஞ்சலி


11 கருத்துகள்:

  1. ஆத்மா சாந்தியடைய
    இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. லட்சிய நடிகருக்கு அஞ்சலிகள்.

    நல்ல பாடல் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  3. இலட்சிய நடிகரின் ஆன்மா சந்தியடைய
    பிராத்திப்போமாக

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா.
    ஆத்மா சாந்தியடையட்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. எஸ்.எஸ். ஆர். என்ற உடன் எனக்கு நினைவுக்கு வருவது
    இந்த பாடல் தான். ஆரபி ராகம்.
    இல்லை அது தேவ காந்தாரி என்று எங்க அப்பா படம் வந்த அன்று மறு நாள் சொன்னதும் நினைவு இருக்கிறது.
    திருச்சி வெலிங்க்டன் டாக்கீஸில் பார்த்தது 1956 ;ல் என நினைக்கிறேன்.

    ராஜேந்திரன் இயல்பான நடிகர்.

    அவர் வந்த காலத்தில், சிவாஜி, எம்.ஜி. ஆர். ஜெமினி கூடதிரை உடலகத்தில் இருந்ததால் தானோ என்னவோ தெரியவில்லை, அவர் உழைப்புக்கேற்ற ஒளி கிடைக்கவில்லை.

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
  6. ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்!

    பதிலளிநீக்கு
  7. SS ராஜேந்திரன் அவர்களின் என்று அடித்தது எங்கே போச்சு! அட!

    ம்ம்ம் தாத்தா அந்தப் பாட்டு ஆரபியா, தேவகாந்தாரியானு இன்னும் கூட பல சமயங்களில்விவாதங்கள் வருவதுண்டு! சிந்துபைரவியிலும் கூட இதைப்பற்றிய காட்சி ஒன்று உண்டே!

    பதிலளிநீக்கு
  8. ஆத்மா சாந்தியடைய
    இறைவனைப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  9. எனது அஞ்சலிகளும்.....

    அருமையான பாடல். என்னுடைய அத்தைப் பாட்டிக்கு மிகவும் பிடித்தபாடல்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!